Thursday 7 May 2015

ஐடிஐ தகுதிக்கு பாராசூட் தொழிற்சாலையில் பல்வேறு பணிகள்

கான்பூரில் செயல்பட்டு வரும் பாராசூட் தயாரிக்கும் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை நிரப்பப்பட உள்ள 198  டெய்லர், மெஷினிஸ்ட், ஃபிட்டர், கார்பென்டர், எலக்ட்ரானிக் ஃபிட்டர் மற்றும் க்ளோத்திங் எக்ஸாமினர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
டெய்லர் - 154
மெஷினிஸ்ட் - 08
ஃபிட்டர் - 07
கார்பென்டர் - 03
எலக்ட்ரானிக் ஃபிட்டர் - 01
க்ளோத்திங் எக்ஸாமினர் - 25
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் என்.சி.வி.டி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.05.15
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.parachutekanpur.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

26 comments:

  1. Providing information about government jobs in India along with latest govt jobs notifications for both central and state government jobs.

    ReplyDelete
  2. Sarkari Recruitment is one of the biggest Indian Job Site so here you will getCONCOR Jobs

    2017
    so

    ReplyDelete
  3. Thanks for sharing useful information
    Check our latest government jobs site
    Government Jobs India

    ReplyDelete
  4. Nice portal for ITI based jobs but if you want to find a jobs for other qualification then you should click here. or visit below links.

    http://kadmad.in/ofb-recruitment/

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Awesome to see your site. Keep up the great work. Thanks for all you could do.Lets stay in touch RRB Secunderabad Recruitment 2018
    RRB Chandigarh Official Website

    ReplyDelete
  7. 21 Field Ammunition Depot (Ministry of Defence) Has Invited Application Form For 99 LDC, MTS, Fireman, . All Eligible Candidates Are Required To check Eligibility details for Ministry of Defence Job Advertisement and Apply Offline Before Or On 20-08-2015 (20th August 2015). All Candidates Who Are Applying For Ministry of Defence Recruitment 2015 – 99 LDC, MTS, Fireman, , Should Check Vacancy Details Like –Freshersworld Educational Qualifications And Experiences Requirement, Exam Pattern, Syllabus, Age Limit, Selection Criteria, Admit Card, Results, Exam Date, Before Applying.

    ReplyDelete
  8. Hello sir, your web site is lovingly serviced and saved as much as date. So it should be, thanks for sharing this with us.
    i also found some helpful sites like yours. Modicare Products
    Modicare-business-plan
    online-registration-for-modicare-consultant

    ReplyDelete
  9. Nice Post.

    To get free alerts of upcoming government jobs in West Bengal please visit-
    Government Jobs in West Bengal
    We also provide Current Affairs, Study materials, Online test etc.
    Current Affairs
    Mock Test / Online Test

    ReplyDelete
  10. GovtJobsVacancy Nice post about govt job alerts. I learn something totally new and challenging on sites I stumble upon every day. It’s always exciting to read articles from other authors and use a little something from their websites.

    ReplyDelete